Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
( அப்துல்லாஹ் )
புத்தளம் வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளில் எழுத்தறிவு தொடர்பான போட்டிகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.
மொழியறிவு மேம்பாடு, மாணவர்களின் சிந்தனை விருத்தி, எண்ணக் கரு உருவாக்கம், ஆளுமை விருத்தி, பரீட்சை அடைவு மட்டம் என்பவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பாடசாலை மாணவர்களுக்கு எழுத்தறிவு தொடர்பான போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளோம என்று தமிழ் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம். எம். எம். சியான் தெரிவித்தார்.
வாசிப்பு, பேச்சு, எழுத்து, கிரகித்தல் போன்ற போட்டிகள் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. வெற்றி பெறும் மாணவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் முகமாக சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .