2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புத்தளத்தில் சிறுவர் தினம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)
 
புத்தளம் வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் இன்று சிறுவர் தின நிகழ்ச்சிகள்  இடம் பெற்றன. புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் மாணவர்களின் ஊர்வலம்,   அஸன்குத்தூஸ் பாடசாலையில் விளையாட்டுப் போட்டிகள், செய்னம்ப் பெண்கள் பாடசாலையில் மாணவர்களுக்கு அனபளிப்புக்கள் வழங்கி கௌரவிப்பு போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .