2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புத்தளம் வலயக் கல்விப் பணிமனை தமிழ்ப் பிரிவு பாடசாலைகளின் வணிக தினப் போட்டி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 04 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

( அப்துல்லாஹ் )

புத்தளம் வலயக் கல்விப்  பணிமனை  தமிழ்ப் பிரிவு பாடசாலைகளின்  வணிக தினப் போட்டிகள் நாளை செவ்வாய்க்கிழமை புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ளது.

தரம் 10, 11 மாணவர்கள் கனிஷ்ட பிரிவிலும்  தரம்  11, 12  மாணவர்கள் சிரேஷ்ட பிரிவிலும் வணிக தினப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.  

பேச்சு, கட்டுரை,  பொது  அறிவு  ஆகிய போட்டிகள்  கனிஷ்ட சிரேஷ்ட  பிரிவுகளுக்கு  வெவ்வேறாக நடைபெறும்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .