Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(உடப்பு வீரசொக்கன்)
சிலாபம், கற்பிட்டி, உடப்பு போன்ற கரையோர பகுதியில் வீசும் கடும் காற்றினால் மீனவர்கள் கடற்றொழில் மேற்கொள்ள முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இப்பகுதியில் கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .