2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 09 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஸி.சபூர்தீன்)

அநுராதபுரம் உபதிஸ்ஸகமவில் யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒரு பிள்ளையின் தந்தையான 50வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் வன இலாகா அதிகாரிகளைச் சந்திப்பதற்காக அழுத்கம காரியாலயத்திற்குச் சென்றுவிட்டு தனது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிந்த வேளையிலேயே யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி இவர் உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .