2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி தலைமையில் வடமேல் மாகாண அபிவிருத்திக் கூட்டம்

Super User   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் ரஹ்மத்துல்லா)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக் கூட்டம் நாளை திங்கடகிழமை மாதம்பே நடன கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸ்லி பெர்னாண்டோ தெரிவித்தார்.  

இதன் போது மாகாண அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .