Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
( அப்துல்லாஹ்)
சர்வவேச கை கழுவும் தினத்தை முன்னிட்டு புத்தளம் பாடசாலை மாணவர்களிடையே பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
புத்தளம் வலயக் கல்வி பணிமனை, புத்தளம் வடக்கு கோட்ட கல்விக் காரியாலயம் ஆகியவை இணைந்து யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையில் புத்தளம் பாத்திமா கல்லூரியில் கை கழுவுகளை நடத்தின.
மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் புத்தளம் நகரினூடாக இடம்பெற்நது. கல்வி அதிகாரிகள், பொது சுகாதார அதிகாரிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
31 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
haseen Sunday, 17 October 2010 04:37 PM
கை கழுவல் ஒரு நல்ல ஒழுக்கம் ....இது ஒரு குறியீடு நமது தீய பழக்கத்தையும் கை கழுவுதல் வேண்டும் என்பதாகும்....இத்தினத்தில் மட்டும் கை கழுவாமல் ஒவொரு தினத்திலும் நமது தீய ஒழுக்கத்தை கை கழுவினால் நாம் மனித புனிதர்கள் ஆகுவோம் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago