Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 21 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ் )
கடந்த பெப்ரவரி மாதம் பொலனறுவையில் வைத்து கடத்தப்பட்ட புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் நம்பிக்கையாளர் ராஸிக்கின் கடத்தல் தொடர்பாக பிரதேச அரசியல்வாதிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று வியாழக்கிழமை இரவு புத்தளம் பெரிய பள்ளியில் நடைபெற்றது.
புத்தளம் பெரிய பள்ளி தலைவர் எஸ்.ஆர்.எம்.முஸம்மிலின் தலைமையில் நடைபெற்ற இந்த விளக்கக் கூட்டத்தில் வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.டீ.எம்.தாஹிர், .ஏ.எச்.எம்.ரியாஸ், எஸ்.ஏ.எஹியா, முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸ், வண்ணாத்தவில்லு பிரதேசசபைத் தலைவர் அஸனா மரைக்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடத்தப்பட்டவரின் உறவினர்கள், கடத்தப்பட்டவர் தொடர்பாக பிரதேச அரசியல்வாதிகளுக்கு விளக்கமளித்தனர்.
37 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago