2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மகளிர் சங்கங்களுக்கு நிதி பகிர்ந்தளிப்பு

Menaka Mookandi   / 2011 மார்ச் 07 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு புத்தளம் மாவட்டத்தில் இயங்கும் சமூக நம்பிக்கை நிதியம் இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாவினை 48 மகளிர் சங்கங்களுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளது.

புத்தளம், கற்பிட்டி, கருவலகஸ்வௌ மற்றும் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட மகளிர் அமைப்புக்களுக்கு  பெறுமதியான உபகரணங்கள் மற்றும் வங்கி கணக்கில் சேமிப்பு என்ற வகையில் இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த சங்கங்கள் கடந்த காலங்களில் சமூக நம்பிக்கை நிதியத்;துடன் தொடர்ந்து தொடர்புகளினை வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .