2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 09 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்,எஸ். எம். மும்தாஜ்)

புத்தளம், தில்லையடியில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி திருத்தும் நிலையமொன்றில் பணி புரிந்த இளைஞன் ஒருவன் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

புத்தளம் தில்லையடியில் வசிக்கும் 25 வயதுடைய முஹம்மது சமீர் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவர். 

இவரின் ஜனாசா நல்லடக்கம் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு தில்லையடி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .