2025 ஜூலை 21, திங்கட்கிழமை

புத்தளத்தில் பனிமூட்டம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 10 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

புத்தளம் மற்றும் அதனைச்  சூழவுள்ள பிரதேசங்களிலும் இன்று வியாழக்கிழமை காலையிலிருந்து ஒரே பனிமூட்டமாக காணப்படுகின்றது.

புத்தளம், மதுரங்குளி, விருதோடை, கடையாமோட்டை உட்பட அனேகமான பிரதேசங்களில் இப்பனிமூட்டம் காணப்படுகின்றது. வீதிகள் பனிமூட்டத்தினால் கடும் புகைமண்டலமாகக் காட்சியளிப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. அதேநேரம் இலேசான குளிர் காலநிலையும் இன்று காலை நிலவுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .