2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஆசிரியர்களுக்கு முரண்பாட்டு தீர்வு தொடர்பான செயலமர்வு

Kogilavani   / 2011 மார்ச் 10 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)
கல்பிட்டி கோட்டக்கல்வி காரியாலயத்துக்குட்பட்ட சிங்கள மொழி மூல ஆசிரியர்களுக்கு 'மாணவர்களுக்கிடையலான முரண்பாட்டு தீர்வு' எனும் தலைப்பிலான ஒரு நாள் செயலமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை காலை 09.30 தொடக்கம் மாலை 4.00 மணிவரை கல்பிட்டி, மாம்புரி சிங்கள,  தழிழ் மஹா வித்தியாலயத்தில் நடைப்பெறவுள்ளது

கற்பிட்டி கோட்டக்கல்வி காரியாலயத்தின் உதவியுடன் புத்தளம் சமூக நம்பிக்கை நிதியம் இச் செயலமர்வினை நடத்துகின்றது.

கல்பிட்டி கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.எல். நூஹூ லெப்பை மற்றும் உதவி கல்விப்பணிப்பாளர் ஏ. புஸ்பராஜன் ஆகியோர் இச்செயலமர்வில் விரிவுரைகளினை நடாத்தவுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .