2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சிறந்த ரக பசுக்களை இறக்குமதி செய்ய திட்டம்

Kogilavani   / 2011 மார்ச் 16 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

வட மத்திய மாகாணத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் கமநல சேவைகள் அமைச்சும் மில்கோ நிறுவனமும் இணைந்து வெளிநாட்டு கம்பனிகளிலிருந்து சிறந்த இன பசுக்களை இறக்கமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு இறக்குமதி செய்யும் பசுக்களை உற்பத்தியாளர்களுக்கு மானிய அடிப்படையில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் மற்றும் வனஜீவ அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் பால் உற்பத்தி வீழ்ச்சிக்கு மேய்ச்சல் நிலமின்மையே காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .