2025 மே 26, திங்கட்கிழமை

புத்தளத்தில் வடிகாண்களுக்கு மேலுள்ள கடைகள் உடைப்பு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 27 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஹிஜாஸ், இர்ஷாத் )

புத்தளம் நகரில் வடிகாண்களுக்கு மேலுள்ள கடைகளினை உடைக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது. புத்தளம் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் புத்தளம் நகர சபையினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. குருநாகல் வீதியில் வடிகாண்களுக்கு மேல் அமைக்கப்பட்ட கடைகளே இவ்வாறு உடைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X