2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மிஹிந்தலையில் விபசார விடுதி முற்றுகை: ஐவர் கைது

Kogilavani   / 2011 டிசெம்பர் 10 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

மிஹிந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட றம்பாவ நகரை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த விபசார விடுதியொன்றை இன்று சனிக்கிழமை முற்றுகையிட்டதாக மிஹிந்தலை பொலிஸார்  தெரிவித்தனர்.
   
இதன்போது யுவதிகள் இருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின் மேற்படி ஐவரையும்  நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X