2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

குற்றவாளிகளிடம் அறவிடப்பட்ட தண்டப்பணம்; கைது செய்த பொலிஸாருக்கு பகிர்ந்தளிப்பு

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 16 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்கள் மூலம் தண்டப்பணமாக அறவிடப்பட்ட 3 கோடி 38 இலட்சம் ரூபா பணம் குற்றங்களுடன் தொடர்புற்ற குற்றவாளிகளினை கைது செய்த அதிகாரிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நேற்று புத்தளத்தில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உட்பட பல சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போது 63 பொலிஸாருக்கு அவர்களின் திறமையின் அடிப்படையில் குறித்த பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் 5ஆம் ஆண்டு புலமை பரீட்சையில் சித்தியடைந்த பொலிஸாரின் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0

  • PUTALA MANITHAN Sunday, 18 December 2011 08:57 AM

    ஆமாப்பா ஏன் பகிர்ந்து அளிக்க மாட்டின்கே சரி, அதில் தமிழ் பேசும் பொலிஸ்காரர் எத்தனை பேர் உண்டு அதை தயவு செய்து சொல்ல முடியுமா ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X