2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

குறை வருமானம் பெறும் குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகள் பகிர்ந்தளிப்பு

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 22 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

திவி நெகும திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு புத்தளம் மணல்தீவு கிராம சேவையாளர் பிரிவில் இன்று வியாழக்கிழமை காலை நடைப்பெற்றது.

இதன் போது 400 கோழிக்குஞ்சுகள் 40 பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இவர்களுக்கு கோழி வளர்ப்பது தொடர்பான பயிற்சிகள் ஏற்கனவே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிராம அதிகாரி சேர்வியர், சமூர்த்தி அதிகாரி பாலநாதன், மொஹம்மது ஹலீம் ஆகியோர் கலந்து கொண்டு கோழிக்குஞ்சுகளினை பகிர்ந்தளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X