Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 26 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் ரனவரப்பிட்டிய கிராமத்திற்கு ஒரு கோடியே 73 இலட்சம் ரூபா செலவில் மின்சாரம் வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.
சுமார் 40 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கிராமத்திற்கு தற்போது மின்சாரம் வழங்க என பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையிட்டு இப்பகுதி மக்கள் சந்தோஷப்படுவதாக கிராமத் தலைவரும் கருவெலகஸ்வௌ பிரதேச சபையின் உபதலைவருமான ருவான் சிறி பெரேரா தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன, வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுக்க உட்பட பிரதேச அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
50 minute ago
1 hours ago