2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலய அபிவிருத்திக்கு நிதியொதுக்கீடு

Kogilavani   / 2012 ஜனவரி 26 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

தேசத்துக்கு மகுடம் அபிவிருத்தி திட்டங்களை முன்னிட்டு அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலய பௌதீக வள அபிவிருத்திக்கு பதினேழு இலட்சம் ரூபா நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் கே.எம்.எம்.அனீஸ் தெரிவித்தார்.

இதனடிப்படையில், பாடசாலையின் மலசல கூடங்களை புனரமைப்புச்செய்ய 358,000 ரூபாவும் விளையாட்டு மைதானத்தை சுற்றி வேலி அமைக்க 13 இலட்சம் ரூபா நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0

  • gambirigaswewa youth club Wednesday, 01 February 2012 04:33 PM

    அனுராதபுர கதிம்பிரிகஸ் வெவ ஹொஸ்பிடல் வார்ட்டு கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X