2025 மே 24, சனிக்கிழமை

கருவலகஸ்வௌ பிரதேச சபை தலைவருக்கு பிணை

Menaka Mookandi   / 2012 ஜூலை 16 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

முகாமைத்துவ உதவியாளர் ஒருவரை போத்தலால் தாக்கி காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கருவலகஸ்வௌ பிரதேச சபைத் தலைவர் நீல் ரூபசிங்கவுக்கு பிணை வழங்க புத்தளம் நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

சம்பவத்தில் காயமடைந்த முகாமைத்துவ உதவியாளரான என்.திலகரத்ன புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X