2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

தாதிமார் விடுதிக்கு அடிக்கல் நாட்டும் வைபவம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 20 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல்லாஹ், எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் தள வைத்தியசாலையில் தாதிமார்  விடுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று இடம்பெற்றது.

சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். வடமேல் மாகாண விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அசோக வடிகமங்காவ, புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான  எம்.டி.எம்.தாஹிர், ஏ.எச்.எம்.ரியாஸ், சிந்தக மாயாதுன்ன, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின்   உயர்  அதிகாரிகள் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புத்தளம் தள வைத்தியசாலையின் குறைபாடுகள், வைத்தியசாலையின் தொடர்பாகவும் சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிறிசேனகேட்டறிந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X