2025 மே 24, சனிக்கிழமை

அமைச்சர் விமல் வீரவன்ஸ வைத்தியசாலையில் அனுமதி

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடமைப்பு, பொறியியல்த்துறை மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ இன்று வியாழக்கிழமை காலை மாரடைப்பு  காரணமாக குருநாகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாகாணசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு கலந்துகொள்வதற்காக திருகோணமலைக்கு செல்லும் வழியிலேயே இவர் சுகவீனமடைந்துள்ளார். (புஷ்பகுமார ஜயரட்ன)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X