2025 மே 23, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டிய இருவர் கைது

Super User   / 2012 டிசெம்பர் 12 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

ஹொரவப்பொத்தானை, யக்கினிகந்த வனப்பகுதிக்குள் புகுந்து சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டிய இருவரை கெப்பித்திகொள்ளாவ கெலே புளியன்குளம் பொலிஸ் விசேட பிரிவினர் கைது செய்துள்ளனர்.

விசேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள்; கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொரவப்பொத்தானை வாகல்கட பகுதியைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதோடு மரங்களை வெட்டப் பயன்படுத்திய உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X