2025 மே 14, புதன்கிழமை

புத்தளம் பிரதேச செயலகத்தின் வயோதிபர் கலை நிகழ்ச்சிகள்

Super User   / 2013 நவம்பர் 01 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த வயோதிபர்களின் கலை நிகழ்ச்சிகள் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது சுமார் 500 முதியவர்கள் வரை பங்குபற்றியதுடன் அவர்களின் நடனம், பாட்டு, கவிதை உட்பட பலவேறு விதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந் நிகழ்வின் போது புத்தளம் பிரதேச உதவி செயலாளர், கிராம சேவகர்கள், உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். புத்தளம் பிரதேச முதியோரின் கலை திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இந்நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .