2025 மே 14, புதன்கிழமை

மின்சார விநியோகம்

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


பிங்கிரிய, தும்மலசூரிய பிரதேசத்திலுள்ள யஙம்வெல தக்வா மாவத்தை மக்களுக்கான மின்சார விநியோகம் வியாழக்கிழமை மாலை வழங்கப்பட்டது.

'இருளினை அகற்றி அனைவருக்கு ஒளி' எனும் மஹிந்த சிந்தனைக்கமைய வடமேல் மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த பிரதேசத்திற்கான மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண அமைச்சர்களான சனத் நிசாந்த மற்றும் குணதாச தெஹிகம உட்பட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த பிரதேசத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டதன் மூலம் பிரதேச மக்களின் நீண்ட நாள் குறை நிறைவேற்றப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .