2025 மே 14, புதன்கிழமை

ஹெரோயினுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது

Kogilavani   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் நகரத்தில் பாரியளவில் ஹெரோயின் போதைப் பொருளை விநியோகித்த குற்றச்சாட்டில், முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை (11) வடமத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் விசேட கண்காணிப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அநுராதபுரம் சாலியாபுர கல்வள பிரதேசத்தில் வைத்து 2.5 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றையடுத்தே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .