2025 மே 14, புதன்கிழமை

பாரிய மீன்...

Kogilavani   / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.முஸப்பிர்


முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னப்பாடு மீனவக் கிராம மீனவர்கள் வெள்ளிக்கிழமை (14) தனது மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பித்த போது அவர்களது கரைவலையில் பாரிய மீன் ஒன்று சிக்கியது.

இந்த மீன் சுமார் 10 அடி நீலமும் 2 அடி அகலமுன் கொண்டதாகக் காணப்படுவதுடன், சுமார் ஆயிரம் கிலோ எடையுடையதாக இருக்கலாம் என மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .