2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

குளத்தில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 09 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம், தம்பபன்னியில் புதிதாக தோண்டிய குளத்தில் மணல்குன்று கால் ஏக்கர் பிரதேசத்தைச் சேர்ந்த  முஹம்மது பஸ்லி முஹம்மது அப்ரான் (வயது 09) என்ற சிறுவன் தவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை (09) உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மரண விசாரணை மேற்கொண்ட புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிஸாம், நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணமெனக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X