2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

கொப்பறா ஆலையில் தீ

Suganthini Ratnam   / 2014 மார்ச் 14 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


சிலாபம், மைக்குளம் பிரசேத்திலுள்ள தோட்டமொன்றில் அமைந்துள்ள கொப்பறா ஆலையில் தீ பரவியதால் அந்த ஆலை முற்றாக எரிந்து நாசமாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த ஆலையில் வியாழக்கிழமை (13) மாலை தீ பரவுவதைக் கண்ட அயலவர்கள், உடனடியாக அங்கு வந்து தீயை அணைத்தனர்.
இதன்போது பெருமளவான தேங்காய்களும் தீயில் கருகியுள்ளன.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .