2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

மீனவர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


புத்தளம் மாவட்டத்தின் உடப்பு பிரதேசத்தில் இயந்திர படகு வைத்திருக்கும் மீனவர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(09) உடப்பு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது உடப்பு பிரதேசத்தில் உள்ள 6 மீனவர் சங்கங்கங்களைச் சேர்ந்த 105 மீனவர்களுக்கு பாதுகாப்பு அணிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா, ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் உப தலைவர் கே.தக்ஷணா மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .