2025 மே 10, சனிக்கிழமை

பரிசோதனை முகாம்

Kanagaraj   / 2014 ஜூன் 07 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இக்பால் அலி


மூக்குக் கண்ணாடி, செவிப்புலன் கருவி, முச்சக்கர நாற்காலிகள் வழங்குவதற்காக பரிசோதனை முகாம் இப்பாகமுவ பிரதேச செயலாளர் பிரிவில், கும்பலங்க பிரதேசத்தில், ஹமீயா மகா வித்தியாலயத்தில் இன்று (07)நடைபெற்றது.

வடமேல் மாகாண சமூக சேவைகள் சிறுவர் நலன்புரி நன்நடத்தை பராமரிப்பு, மகளீர் விவகார அபிவிருத்தி அமைச்சு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், வடமேல் மாகாண சமூக சேவைகள் சிறுவர் நன்;நடத்தை பராமரிப்பு, மகளீர் விவகார, கிராம அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையாளருமான ரிஷவி ஜவஹர்ஷh கலந்து கொண்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X