2025 மே 10, சனிக்கிழமை

எதிர்ப்பு பேரணி

Kogilavani   / 2014 ஜூன் 20 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம்.ஹிஜாஸ் 


பேருவளை, தர்காநகர் மற்றும் அளுத்கம ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் நகரில் பாரிய எதிர்ப்பு பேரணியொன்று புதன்கிழமை(20) நடைபெற்றதுடன் கண்டன தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

புத்தளம் பெரிய பள்ளிவாசலில் ஜூம்ஆவை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி புத்தளம் குருநாகல் வீதி, பிரதான வீதியினூடாக சென்ற பேரணி புத்தளம் மினாராவுக்கருகில் முடிவடைந்தது.

அங்கு ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு சுலோகங்களினை ஏந்தியவாறு கோஷங்களினை எழுப்பினர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X