2025 மே 09, வெள்ளிக்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2014 ஜூன் 26 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புத்தளம் ஆனந்தா தேசிய பாடசாலை உள்வாங்கப்பட்டு மஹிந்தோதய தொழில் நுட்பப்பீடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆனந்தா தேசிய பாடசாலையில் செவ்வாய்கிழமை (24) காலை  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன, அரச வழங்கள் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் தயாசிறி திசேரா, புத்தளம் நகர பிதாவும் ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸ், மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன, புத்தளம் உப நகர பிதா ஆர்.ஏ.எஸ்.புஷ்பகுமார, புத்தளம் பிரதேச சபை தலைவர் நிமல் பமுனு ஆராச்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X