2025 மே 09, வெள்ளிக்கிழமை

காய்க்க தொடங்கிய பேரீச்சம்பழம்…

Kogilavani   / 2014 ஜூலை 14 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் முஹியத்தீன் ஜும்மா பெரிய பள்ளி வளாகத்தில் நாட்டப்பட்டுள்ள பேரீச்சம்பழம் மரங்கள் முதன் முதலாக காய்க்க தொடங்கியுள்ளன. 

முஹியத்தீன் ஜும்மா பெரிய பள்ளி நிர்வாக சபை, நான்கு வருடங்களுக்கு முன்னர் பெரிய பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே காணப்பட்ட தேவையற்ற மரங்களை அகற்றி விட்டு வளாகம் முழுவதும் பேரீச்சம்பழம் மரங்களை நாட்டியது.

அந்த மரங்களே இப்போது சிறந்த பலாபலன்களை தந்துள்ளது. 

புத்தளம் நகரின் தெரு ஓரங்களில் ஆங்காங்கே  இத்தகைய  பேரீச்சம்பழம் மரங்கள் காணப்பட்டாலும் பெரிய பள்ளி வளாகத்தில் நாட்டப்பட்ட இந்த மரங்கள் மிக குறுகிய காலத்தில் காய்க்க தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X