2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

சன் ஸ்மார்ட் முன்பள்ளியின் கண்காட்சி

Thipaan   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். யூ. எம். சனூன்


புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி சன் ஸ்மார்ட் முன்பள்ளியின் வருடாந்த கண்காட்சி, முன்பள்ளி பிரதான மண்டபத்தில் 21, 22, 23 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

எருக்கலம்பிட்டி முஸ்லிம் இளைஞர் சம்மேளன விளையாட்டு கழகம் இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.

நாகவில்லு மற்றும் பாலாவி பிரதேச அரச பாடசாலை மாணவர்கள் மற்றும் முன் பள்ளிகளின் மாணவர்கள் இந்த கண்காட்சியை  கண்டு களித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .