2025 மே 09, வெள்ளிக்கிழமை

பாதணி, சீருடை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 12 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். எஸ். முஸப்பிர்


புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் பாடசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீருடை மற்றும் பாதணிகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கற்பிட்டி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஏனைய தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் மாணவர்களுக்கு இலவச சீறுடை மற்றும் பாதணிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் தமது பாடசாலைக்கு இவை வழங்கப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X