2025 ஜூலை 17, வியாழக்கிழமை

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

George   / 2014 செப்டெம்பர் 14 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸின் பணிப்பின் பேரில், புத்தளம் நகரசபை மற்றும்  புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில், முப்படையினரின் ஒத்துழைப்போடு டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாடசாலைகள், அரச திணைக்களங்கள், மதஸ்தலங்கள், வெற்றுக்காணிகள் உட்பட வீடுகளும் பரிசோதிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X