Kanagaraj / 2014 ஒக்டோபர் 04 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல், கனேவத்தை, அம்பகொலவெவ என்ற இடத்தைச்சேர்ந்த நான்கு வயது 3 மாதங்களேயான பமாரா கேஷனி பண்டாரவை கடத்திச்சென்று மறைத்து வைத்திருந்த கற்குகைகளை, சிறுமியை கடத்தியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான கிறீஸ் காமினி, குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் இன்று காண்பித்துள்ளார்.5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago