2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சிவப்பு வண்டுகளிலிருந்து பாதுகாக்க உபகரணங்கள் கையளிப்பு

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 18 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் மாவட்டம் கருவலகஸ்வௌ பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தெங்கு செய்கை உற்பத்தியாளர்களுக்கு தேங்காய்களை பாதிக்கும் சிவப்பு வண்டுகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தென்னை தோட்ட அபிவிருத்தி பிரதி அமைச்சர் விக்டர் என்டனி பெரேரா 1000 பயனாளிகளுக்கு இந்த உபகரணங்களை கையளித்தார்.

புத்தளம் அனுராதபுர வீதி ஏழாம் மைல் கல் தொலைவில் அமைந்துள்ள சனசமூக நிலையத்தில் வெள்ளிக்கிழமை (17) காலை இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X