2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Thipaan   / 2014 நவம்பர் 22 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


புத்தளம் நகர சபை மற்றும் தில்லையடி சிவில் பாதுகாப்பு குழு என்பன இணைந்து புத்தளம், தில்லையடி பிரதேசத்தில் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில், இன்று(22) ஈடுபட்டனர்.

இதன் போது பிரதேசத்தின் வீடுகள் சுகாதார பரிசோதகர்களினால் பரீட்சிக்கப்பட்டதுடன் சிரமதானத்தின் மூலம் நுளம்புகள் பரவக்கூடிய இடங்கள் சுத்தம் செய்யப்பட்டன.

இதன் போது புத்தளம் நகர சபைத்தலைவரின் இணைப்பாளர் ஜனாப். முயின் மற்றும் கிராம சேவகர் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X