2025 மே 09, வெள்ளிக்கிழமை

வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஐ.தே.க.வில் இணைவு

Kogilavani   / 2015 ஜனவரி 01 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம். ஹிஜாஸ்
 

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவினை ஆதரித்து புத்தளத்தில்   புதன்கிழமை(31)  மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தின்போது ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் அசோக்க வடிவமங்காவவும் எதிரணியின் கூட்டணியில் இணைந்து கொண்டார்.

இவர், கடந்த வடமேல் மாகாண சபை தேர்தலின் போது, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி ஆளும் கூட்டணியில் இணைந்துகொண்டதுடன் புத்தளம் மாவட்ட தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X