Kogilavani / 2015 பெப்ரவரி 26 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இசெட்.எம்.இர்பான்
வீடமைப்பு சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸ, மீன்பிடி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி ஆகியோருக்கான வரவேற்பு நிகழ்வொன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட முஸ்லிம் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை(25) ஹம்பாந்தோட்டை, சிங்கப்பூர் நட்புறவு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது மேற்படி இருவரும், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்ட அமைப்பாளரான எம்.ஐ.எம்.நவாஸ், மாநகர சபை எதிர்கட்சித் தலைவர் ஐயூப் கான் ஆகியோர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் பெருந்திராளானோர் கலந்துகொண்டனர்.
5 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 Dec 2025