2025 மே 07, புதன்கிழமை

காக்கைப்பள்ளியில் கைக்குண்டுத் தாக்குதல்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 08 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

சிலாபம், காக்கைப்பள்ளி தெமட்டபிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது  நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, உயிரிழப்போ அல்லது  எவருக்கும் காயமோ ஏற்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டு உரிமையாளர் பொலிஸ் அவசர சேவைக்கு முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும்  பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X