2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனியின் கிளை கிண்ணியாவில் திறந்துவைப்பு

Super User   / 2011 மார்ச் 25 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனியின் (எல்.ஒ.எல்.சீ) 56ஆவது கிளை இன்று வெள்ளிக்கிழமை கிண்ணியாவில் திறந்துவைக்கப்பட்டது.

கிண்ணியா தபால் அலுவலக கட்டிடத்திலேயே குறித்த கிளை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இத்திறப்பு விழாவில் உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • Raasim Central Camp Ampara. 0752524132 Sunday, 27 March 2011 08:53 PM

    பணக்காரர்களை முன்னேற்றுகிறீர்கள். வறியவர்களையும் முன்னேற்றுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .