2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

கொமர்ஷல் வங்கி பணிப்பாளர் சபையில் ஹுலுகல்ல

Super User   / 2011 மார்ச் 30 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல இலங்கையின் மிகப்பெரிய தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வங்கியிலுள்ள அரச பங்குகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அவர் வங்கியின் பணிப்பாளர் சபையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வங்கியின் வருடாந்த பொதுக்கூட்டத்தையடுத்து இன்றுநடைபெற்ற பணிப்பாளர் சபைக்கூட்டத்தின்போது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .