2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

IDM கல்முனை கிளையின் பரிசளிப்பு வைபவம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 30 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.அப்துல் அஸஸ்)

இலங்கையின் முதல்தர தகவல் தொழில்நுட்ப கணினி நிறுவனமான ஐ.டி.எம் (IDM) நிறுவனத்தின் கல்முனை கிளையில் ஏசப் (ASAP) பாடநெறியை பூர்த்தி செய்த 3ஆவது குழுவினருக்கான பரிசளிப்பு வைபவமும் மாணவர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட பிரியாவிடை வைபவமும் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலய கல்வி அலுவலக IT இணைப்பாளர் எம்.ரமனிதரன், கௌரவ அதிதியாக கல்முனை IDM  நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் வை.எல்.ஜலீல், சிறப்பு அதிதிகளாக பாடநெறிக்கான இணைப்பாளர் எம்.பி.எம்.றிபான்,  வளவாளர்கள் மற்றும் பயிற்சிநெறியில் பங்குபற்றிய மாணவர்களும் கலந்து கொண்டனர். இதன்போது கலை, கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .