Kogilavani / 2017 ஒக்டோபர் 08 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்







இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், மிக இலகுவாக, தேயிலையை கொள்வனவு செய்துகொள்ளும் வகையில், கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் ரொத்சைல்ட் தோட்டத்தில், தேயிலை விற்பனை நிலையம், திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், மேற்படித் தோட்டத்தின் மூத்த பிரஜையான சோமசுந்தரம் முத்தம்மா (95) என்பவர் கலந்துகொண்டு, விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.
மேலும், இந்நிகழ்வில், நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சமிந்த சேனாரத்ன, தோட்ட முகாமையாளர், தோட்ட உத்தியோகத்தர்கள், தொழிலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
57 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
3 hours ago