Editorial / 2018 ஜனவரி 30 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கியின் துணை நிறுவனமான கொமர்ஷல் அபிவிருத்திக் கம்பனி தனது அலுவலகத்தை, அண்மையில் 8-4/2 யோர்க் ஆர்கேட் கட்டடம், லேடன் பஸ்தியான் வீதி, கொழும்பு-01 எனும் புதிய முகவரிக்கு இடம்மாற்றியிருந்தது.

கொமர்ஷல் அபிவிருத்திக் கம்பனியின் தலைவர் பி.ஆர்.எல். பெர்ணான்டோ, கொமர்ஷல் அபிவிருத்திக் கம்பனி மற்றும் கொமர்ஷல் வங்கி முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெகன் துரைரட்ணம் ஆகியோர் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தனர். கொமர்ஷல் அபிவிருத்திக் கம்பனி 1980இல் ஸ்தாபிக்கப்பட்டது.
கொமர்ஷல் வங்கியின் முதலாவது துணை நிறுவனமாகக் கட்டப்பட்டு, பின்னர் வங்கியின் தலைமை அலுவலகத்தைப் பராமரித்து வந்தது. இன்று வங்கிக்கான வளச் சேவை வழங்கும் முக்கிய நிறுவனமாக கம்பனியில் 93.85 வீதப் பங்கை அது கொண்டுள்ளது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025