Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
S.Sekar / 2021 ஜூலை 30 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கும் Investment+ திட்டத்தினூடாக உத்தரவாதமளிக்கப்பட்ட 7.5% எளிமையான வருடாந்த வட்டி வருமதி வழங்கப்படுவதுடன் (முதிர்வின் போது உத்தரவாதமளிக்கப்பட்ட வருமதி), காப்புறுதிதாரருக்கும் அவரின் அன்புக்குரியவர்களுக்கும் உள்ளமைக்கப்பட்ட ஆயுள் காப்புறுதியும் வழங்கப்படுகின்றது.
வாடிக்கையாளர்களுக்கு தமது வீடுகளில் பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் இருந்தவாறு இந்த காப்புறுதியைக் கொள்வனவு செய்யக்கூடிய வசதியை யூனியன் அஷ்யூரன்ஸ் ஏற்படுத்தியுள்ளது. கிளைகளுக்கு விஜயம் செய்ய வேண்டிய தேவை அல்லது நேரடியாக சந்திப்புகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. உதவிகளுக்கு, ஒன்லைன் வாடிக்கையாளர் பராமரிப்பு சேவைகளை 24/7 மணி நேர ஹொட்லைன் இலக்கமான 1330 ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.
காப்புறுதி தவணை இறுதியில் உத்தரவாதமளிக்கப்பட்ட வருமதியை வழங்கும் INVESTMENT+ என்பது பிள்ளையின் கல்வி, புதிய வியாபாரத்தை ஆரம்பிப்பது அல்லது ஓய்வூதிய தொகை போன்ற குறுகிய கால நிதி இலக்குகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மிகவும் பொருத்தமான முதலீட்டுத் தீர்வாக அமைந்துள்ளது.
மூன்றாண்டு காலப்பகுதியில் காப்புறுதிதாரர்களுக்கு போதியளவு மூலதனத்தை கட்டியெழுப்பும் வாய்ப்பை Investment+ வழங்குகின்றது. இக்காலப்பகுதியில் நிதியத்துக்கான பாதுகாப்பை வழங்குவதுடன், உள்வைக்கப்பட்ட காப்பீட்டையும், எதிர்பாராத உயிரிழப்பின் போது நிதியத்துக்கான பாதுகாப்பு ஊடாக, தங்கியிருப்போருக்கு மொத்த உத்தரவாதமளிக்கப்பட்ட தொகை கிடைக்கும். மேலும், தற்போது நிலவும் குறைந்த வட்டி வீதச் சூழலில், Investment+என்பது சிறந்த, குறுங்கால முதலீட்டு தீர்வாக அமைந்திருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
19 minute ago
26 minute ago
38 minute ago