Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2021 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL, இந்த ஆண்டின் வருடாந்த கதிர்காமம் றுகுணு பெரெஹரா நிகழ்வுக்கு ஆதரவளித்திருந்தது. சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி அண்மையில் இந்த பெரெஹரா நிகழ்வு இடம்பெற்றது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கதிர்காம றுகுணு ஆலயத்தின் பெரஹரா நிகழ்வு பாரம்பரிய வழிமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்கப்படுகின்றது. இந்த வைபவங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பங்களிப்பு வழங்கும் தமது ஆதரவு காசோலையை, தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேயிடம், SLT-MOBITEL இன் மொபைல் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி சஷிக செனரத் கையளித்திருந்தார்.
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago